Description

இந்த Product Description – ஐ,
ஆயத்தம் செய்த தேதி :
12-டிசம்பர்-2023.
தமிழ் புத்தகம் : கிறிஸ்தவ தியான வாழ்க்கை.
புத்தகத்தின் பெயர் :
ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்.
ஆசிரியரின் பெயர் : பாஸ்டர். E. விக்கிளிஃப் டேவிட்.
___________________________
ராஜா-வாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்-பொழுதும், என்றென்-றைக்கும் ஸ்தோத்-தரிப்பேன். சங்கீதம் 145 : 1.

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம் என்ற இந்த புத்தகத்தை குறித்து சில வரிகள் எழுத கிருபை செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

தேவனாகிய கர்த்தரை எப்படி எல்லாம் ஸ்தோத்-தரித்து, துதிக்க பேருத-வியாய் இருக்கிறது இந்தப் புத்தகம் :
ஸ்தோத்திர பலிகள் ஆயிரம் .
இந்த சிறிய புத்தகம், மிகவும் எளிமையாக கர்த்தரை துதிக்க வழி காட்டுகிறது ; விசுவாசிகளைத் தூண்டி ஏவுகிறது.
இப்படி – பட்ட தேவ-பாரத்தோடு, பாஸ்டர் E. விக்ளிஃப் டேவிட் ஐயா,இந்த புத்தகத்தை எழுத கர்த்தர் கொடுத்த கிருபைக்-காய், கர்த்தருக்கு நன்றி.

1. பிதாவாகிய தேவனை, எப்படி எல்லாம் ஸ்தோத்-தரிப்பது, துதிப்பது, என்று வசன ஆதாரங்-களுடன், இந்த புத்தகம் வழி காட்டுகிறது.

2.அதேவிதமாய், தேவ-குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, எப்படி ஸ்தோத்-தரிக்க வேண்டும், அவருடைய மகத்துவங்-களைச் சொல்லி எப்படி துதிக்க வேண்டும் என்றும், வேத-வசன ஆதாரங்-களுடன், இந்த புத்தகம் வழி காட்டுகிறது.

3.திரித்துவத்தில் ஒருவரான பரிசுத்த ஆவியான-வரை எப்படி ஸ்தோத்-தரிக்க வேண்டும் என்றும், சத்திய வேத-வசன ஆதாரங்-களுடன் வழி காட்டுகிறது.

4.தாவீது, ஆசாப் போன்ற வேத பரிசுத்த-வான்கள், எப்படி ஸ்தோத்-தரித்தார்-களோ, அப்படியே ஸ்தோத்-தரிக்க இந்த புத்தகம் ஊக்குவுக்-கிறது.

5 தேவனாகிய கர்த்தர் செய்த அதிசயங்-களையும், அற்புதங்-களையும் சொல்லி, அவரை ஸ்தோத்-தரிக்க வேத வசன ஆதாரங்களுடன், இந்த புத்தகம் வழி காட்டுகிறது.

6. இரட்சகராகிய இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களை சொல்லி, வேத வசன ஆதாரங்களுடன் அவரை ஸ்தோத்-தரிக்க வேண்டும் என்று இந்த புத்தகம் வழி காட்டுகிறது.

7.வேதத்தில் உள்ள தேவ வாக்குத்-தத்தங்-களைச் செல்லி, கர்த்தரைத் துதிக்கவும்,
ஸ்தோத்-தரிக்கவும் வேண்டும், என்பதைப் பற்றி மிகவும் தெளிவாக வேத வசன ஆதாரங்களுடன், இந்த புத்தகம் விசுவாசிக்கு வழி காட்டுகிறது.

தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்-தரிக்கும் போது, அவர் செய்த அற்புதங்களை, அதிசயங்களை சாட்சியாக சொல்லி ஸ்தோத்-தரிக்க, கிருபை செய்த கர்த்தருக்கு துதியும், ஸ்தோத்-திரமும் எப்போதும் உண்டாவதாக! ஆமென்,அல்லேலூயா !

Additional information

select-format

Ebook

book-author

1 review for ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்.

  1. content_uploader

Add a review

Your email address will not be published. Required fields are marked *