Home » About Us எங்களைப் பற்றி

Sower Of the Word Missions Trust (SOW Ministries) is a Full Gospel based, Inter-Denominational Ministry registered with the Government of India. SOW Ministries is dedicated to Sowing, Planting and Nurturing of the Foundational Biblical Truths (FBT) of God’s Word in the hearts of people.

He sent His Word , and healed them , and delivered them from their destructions              Psalm 107 : 20

வசனங்களை விதைக்கிறவன் சுவிசேஷப் பணி ஸ்தாபனம் (வவி ஊழியங்கள்) :
இது ஒரு பூரண சுவிசேஷ, சபைப் பாகுபாடற்ற ஊழியமாகும் :
அரசாங்கத்துடன் பதிவு செய்யப் பட்டுள்ளது. அஸ்திபார வேத சத்தியங்களை (அவேச),
ஜனங்களின் இருதயங்களில் விதைப்பதையும், நட்டுப் பேணி வளர்ப்பதையும் மையக் குறிக்கோளாக கொண்டுள்ள ஊழியம்.

அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். சங் 107 : 20