Description
உபவாசமும் – உண்ணாவிரதமும்
தேவனால் நமக்குக் கற்பிக்கப்பட்ட ஒரு சிறந்த தேவ ஒழுங்கு உபவாசமாகும். அதை சரியான முறையில் அனுசரிப்பதன் மூலம், எண்ணிறந்த தெய்வீக ஆசீர்வாதங்களையும்-நன்மைகளையும் நாம் தேவனிடமிருந்து பெற்று கிழமுடியும்.
விரதம் நோன்பு உண்ணாவிரதம் என்றும் முறைகளைக் – – கடைப்பிடித்து நடக்கும் எண்ணிறந்த மக்கள் நம் நாட்டில் உண்டு.
உபவாசம் (Fasting) என்றால் “உணவருந்துவதைத் தவிர்த்தல்’ என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. உபவாசத்தைச் சரியான முறையில் செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை சத்திய வேதம் வெளிப்படுத்துகிறது.
“அஹிம்சை” வழியில், காரியங்களை சாதிக்கும்படி, எதிர்த்துப் போரிடாமல், “உண்ணாவிரதத்தை” அனுசரிக்கும் வழக்கம் நம் நாட் ல் எங்கும் அதிகரித்து வருவதைக் காணலாம்.
Reviews
There are no reviews yet.