Description
அறிமுக உரை
‘‘ஜெபத்தைப்பற்றிய நூறு துணுக்குகள்” என்ற இந்த புத்தசத்தை உங்களுக்கு அறமுசட்டடுத்துவதில் மிகுந்த பசிழ்ச்சியடைசிறேன். இந்த புத்தசம் நிச்சய மாகவே உங்களுக்கு மிகுந்த பிரயோஜனத்தையும் ஆசீர் வாதத்தையும் சொண்டுவரும் என்பதில் சந்தேசமில்லை.
சகோ J.J. குருசிங் அவர்கள் சிறு வயதிலேயே ஆண்டவரை சொந்த இரட்சசராக ஏற்றுச்சொண்டு கர்த்தருக்காக ஊழியம் செய்பவர். விசேஷமாக பாணவர்சள் பத்தியிலே அவர்சள் ஊழியம் செய்கிறதை எல்லாரும் அறிந்ததே. ‘”மிஸ்பா” என்ற ஒரு அருமை யான பத்திரிக்கையையும் அவர்கள் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.
அவர்களுடைய மாத இதழ் என்னுடைய கைசளில் கிடைச்குப்போதெல்லாப் சர்த்தர் அவர்களுக்கு கொடுத்த எழுத்து திறபையைக்குறித்து நான் ஆச்சரியட்டடுவது உண்டு. நேரம் கிடைக்குப்டோதெல்லாம் அவர்சளுச்கு கடிதம் எழுதி அவரை உற்காசப்படுத்திச்சொண்டே வந்தேன். தற்டோது அவர் எழுதிய இந்த புத்தகத்தை பார்த்தபோது நானே அதை வெளியிட தீர்மானித்தேன்.
பிற்காலத்தில் ஒரு டெரிய எழுத்தாளராகவும், சுவி சேஷகராகவும், போதசராசவும் தலை சிறந்த விளங்கு வார் என்பதில் சந்தேகமில்லை.
கர்த்தர் அவர்களையும் அவர்களுடைய ஊழியங்க யும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக.
J. சாம் ஜெபத்துரை
Reviews
There are no reviews yet.