Description
ஆவிக்குரிய நூல்கள்
ஆவிக்குரிய ஜீவியத்தில் வளருவதற்கும், ஆத்துமா பெலன் கொள்வதற்கும் ஆவிக்குரிய நூல்கள் இன்றியமை யாதவை.
ஏறக்குறைய 315 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய சகோ. 3. சாம் ஜெபத்துரை அவர்கள் இந் நூலையும் வெளி யிட்டிருக்கிறார்கள்.
பதினாறு ஆண்டுகள் அரசாங்கத்தில் பணியாற்றிய அவர். தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியத்தில் 1985 ஆண்டு தீவிரமாக இறங்கினார். வல்ல மையான மேடைப் பேச்சினாலும் எழுத்து ஊழியத்தினாலும் ஆயிரக்கணக்கானோரை அவர் கர்த்தருக்குள் வழி நடத்தி யிருக்கிறார். இவர் கர்த்தரின் எழுத்தாணி.
புத்தக ஊழியத்தை ஊக்குவியுங்கள். அனேக ஆவிக் குரிய புஸ்தகங்கள் வெளிவர ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக!
Reviews
There are no reviews yet.